
ஆன்மிகம்
ஜீவகாருண்யம் என்றால் என்ன
இன்று உலகில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் அன்பு மற்றும் கருணையில்லாமை ஆகும். அந்த வகையில் ஒவ்வொரு உயிர்களின் மீது அன்பு காட்டுவதே எம்மை மகிழ்ச்சியாக வாழ வைக்கும். அதாவது ஜீவகாருண்யமுடைய ஒருவரே சிறந்த குணமுடையவர் என்பதோடு மட்டுமல்லாமல் இரக்க குணமானது அனைவரிடத்திலும் காணப்படும் ஒரு சிறந்ததொரு குணமாகும்.